Saturday, October 29, 2005

முதல் பனியா...



குழந்தைகள் முதல் தடவையாகப் பனிப்பொழிவைப் பார்க்கிறார்கள். அவர்களின் குதூகலத்தில் நானும் பங்கு கொண்டேன்.

காலையிலேயே வெப்ப நிலை 3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. மதியம் லேசாகத் தூறிவிட்டு வானம் பஞ்சுத் துகள்களைக் கொட்டத் தொடங்கியது.

பச்சை பசேலென்றிருந்த மொத்த சுற்றுப்புறங்களும் ஒரு மணி நேரத்தில் முதுமையடைந்து நரைத்தது போல வெண்மையாகிவிட்டது. இயற்கை எந்த உருவிலும் அழகுதான்.


2 comments:

Ram.K said...

வாசிக்காமலேயே உங்கள் படங்கள் பார்க்க அழகாக உள்ளன.
வாசித்தபின் அதன் பின்னணி விளங்குகிறது. அருமை.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

நன்றி chameleon அவர்களே. வலைப்பதிவுகளின் கூட்டத்தில் நிறைய நல்ல பதிவுகளைத் தவறவிட்டுவிடுகிறேன். இப்போதுதான் உங்கள் பதிவைப் படித்தேன். நல்ல பதிவுகள். திரும்ப வருவேன்.

அன்புடன்
சுந்தர்.