Monday, August 13, 2007

மலர்களே மலர்களே





இடம்: கோர்ஜ் டிஸ்கவரி மையம், நயாகரா அருவி, நியூயார்க்

Thursday, August 09, 2007

புகைப்படப் போட்டிக்கு - நெம்ப கஸ்டமப்பா!

'ரெண்டே ரெண்டுதான் சமர்ப்பிக்கலாம்'னு சொல்லிருக்காங்களே - அதாங்க நெசமான சவால். ரெண்டு வாரமா 'எந்த ரெண்டு?'ன்னு யோசிச்சு மண்டை காய்ஞ்சிருச்சு! :-((

கடைசில சீட்டுப்போட்டுக் குலுக்கித்தான் அந்த 'ரெண்டை'த் தேர்ந்தெடுத்திருக்கேன். என்னமோ போங்க!




வராத சீட்டுகள்ல இருந்த படங்கள் இதெல்லாம். ஒரு வேளை 'அது' இதுக்குள்ள ஒண்ணா இருக்குமோ? அந்த போர்ட்ரெய்ட்டாண்டவர்தான் காப்பாத்தணும்!