Thursday, September 13, 2007

பனிச் சிற்பங்கள்!










6 comments:

வடுவூர் குமார் said...

வாவ்!!
அருமையாக இருக்கு.

காட்டாறு said...

அழகா இருக்குது. எங்கே எடுத்தது?

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி வடுவூர் குமார்.

காட்டாறு. பாஸ்டன்ல போன டிசம்பர்ல எடுத்தது! நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுந்தர்!
இங்கே சில பெரிய விடுதிகளில் நடக்கும் புவே விருந்துகளில் இப்படியான சிற்பங்களைச் சுற்றி உணவு வைத்திருப்பார்கள்.அழகாக இருக்கும்.
நிறப்படுத்தியது மிக அழகாக இருக்கிறது.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி யோகன்

//நிறப்படுத்தியது மிக அழகாக இருக்கிறது//

படுத்தியது நானல்ல. அவர்கள் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்! :-)

cheena said...

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சிற்பங்களின் புகைப்படங்கள் மிக சிறப்பாக எடுக்கப் பட்டுள்ளன. நன்று