Friday, February 01, 2008

கம்ப்யூட்டர் லைட்

கம்ப்யூட்டர் சோதிடம், கம்ப்யூட்டர் வளையல், கம்ப்யூட்டர் சேலை என்பது போல இது கம்ப்யூட்டர் விளக்கு! :-)

'எடுக்கும் படங்களை Manual Mode-இல்தான் எடுக்க வேண்டும்' என்ற புத்தாண்டு சபதத்தின் படி பல்வேறு settings-களி்ல் முயற்சித்து எடுத்த படங்கள் இவை.




4 comments:

SurveySan said...

full lightum ore padathula varaa maadhiri edukkaliyaa? product packagela podara maadhiri :)

last pic very nice.

வடுவூர் குமார் said...

அருமையாக இருக்கு.

வற்றாயிருப்பு சுந்தர் said...

survey,

//full lightum ore padathula varaa maadhiri edukkaliyaa?//

அந்த சோகக் கதையைக் கேட்காதீங்க!

நன்றி வடுவூர்குமார்

CVR said...

//'எடுக்கும் படங்களை Manual Mode-இல்தான் எடுக்க வேண்டும்' என்ற புத்தாண்டு சபதத்தின் பட////
அட அட அட!!
இதுவல்லவோ சபதம்!!

படங்கள் எப்பவும் போல கலக்கல்ஸ்!! :-D