Tuesday, October 23, 2007

காலையுணவுக் காட்சிகள்




7 comments:

வடுவூர் குமார் said...

அணில்- படம் நன்றாக இருக்கு

துளசி கோபால் said...

ஹைய்யா...அந்த அணில் ரொம்ப ச்செல்லம்போல் இருக்கு:-)

Sundar Padmanaban said...

நன்றி குமார்.

துளசிக்கா. ஆமா. சோளத்தை யாரும் எடுத்துட்டுப் போமாட்டாங்க. இருந்தாலும் ஒரே மூச்சுல குரங்கு மாதிரி ரெண்டு கன்னமும் வீங்கி வெடிக்கிற அளவுக்கு திணிச்சிக்கிட்டு ஓடும்ங்க. குழில போய் சேமிச்சுவச்சுட்டு சோளம் பூரா காலியாகற வரைக்கும் விடாது.

இலவசக்கொத்தனார் said...

முதல் இரெண்டு ப்டங்களிலுமே வெளிச்சம் அதிகமாக் இருக்கிறதே!!கொஞ்சம் டச்சப் செய்யலாமே.

Sundar Padmanaban said...

இலவசம்.

முயற்சித்துப் பார்த்தேன். பாதி நிழல் பாதி வெயில் குருவி மேல இருக்கறதால அதிகமா இருட்டாக்க முடியலை! :-(

Anand V said...

//அதிகமா இருட்டாக்க முடியலை

சுந்தர்

வெளிச்சத்தை குறைக்க முடியுமா என்ற எனது முயற்சி.

Sundar Padmanaban said...

//வெளிச்சத்தை குறைக்க முடியுமா என்ற எனது முயற்சி.
//

இந்த தில்லாலங்கடி வேலைல்லாம் எப்படிப்பா செய்யறீங்க! நல்லா இருக்கு!

அது சரி. A n& ங்கறதோட விரிவாக்கம் (பாட்ஷாவுல அந்த மெடிக்கல் காலேஜ் நடத்தற ஆளு சொல்ற மாதிரி) 'அண்ணன்டா' தானே? :-)

நன்றி.

Add to Technorati Favorites