உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்தானே
Friday, December 14, 2007
டிசம்பர் பூக்கள் - PiT போட்டிக்காக
நேற்று இந்த வருடத்திய முதல் பனிப்புயல் அடித்து ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெண்மை மயம்தான். பூக்கள்? ம்ஹும் - வாய்ப்பே இல்லை. ஆதலால் முன்னமொரு காலத்துல முருங்க மரக்காட்டுக்குள்ள தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது பாட்டைப் பாடிக்கொண்டே பாலு மகேந்திரா கனவுகளுடன் என்றோ எடுத்த சில பூக்களின் புகைப்படங்களைப் போட்டிக்குச் சேர்க்கிறேன்.
14 comments:
நானும் கடைசி பெஞ்சுதான்.ஆனா நீங்க பாஸாயிடுவீங்க போலிருக்கு.வாழ்த்துக்கள்!
சுந்தர்
படங்கள் அருமை.
Black eye susan, selective coloring முறையில் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
வெற்றி பெற வாழ்த்து!
நட்டு வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
a n&
//selective coloring//
இதாஞ்சாமி எப்பிடிச் செய்யிறதுன்னு தெரியாம இம்புட்டு நாளா அலை பாஞ்சிக்கிட்டுருக்கேன். Picasa-ல Focal B&W option மட்டுந்தான் இருக்கு. அது அவ்வளவா பலனில்லை.
இதை எப்பிடிச் செஞ்சீஹளாம்? PiT-ல ஏற்கெனவே பதிவு கிதிவு போட்ருந்தாங்கன்னா 'அதப் படிய்யா'ன்னு சிவியாரு திட்டப்போறாரு.
அட்டகாசமா இருக்குங்க - நன்றி.
இன்னைக்குத் தான் உங்க பதிவுக்கு வந்தேன்..எல்லா படங்களும் நல்லா இருக்கு..முழு அளவிலான படங்களைத் தந்ததற்கு நன்றி.
நன்றி அனானி!
சுந்தர்
PiT இல்லை விக்கிபசங்களில்
என் இந்த பதிவு இருக்கு.
GIMP-ல் நோண்டணும்னு நெனச்சுக்கிட்ருக்கும்போதே அட்டகாசமான விக்கிபசங்க பதிவைக் காமிச்சுட்டிங்க. ரொம்ப நன்றி a n&.
இந்த வழிமுறை அநியாயத்துக்கு நியாயமா இருக்கே! :-) I will try for some pictures and let you know.
Thanks - appreciate it.
1,3,4 &5 simply superb.
some of it suttuvitteen. :-)
வடுவூர் குமார்
//some of it suttuvitteen//
பூக்களைப் பூக்கள் மாதிரி மென்மையா கையாளணும். சுடவெல்லாம் கூடாது! :-)
நன்றி.
That closeup shot of the rose is awesome...
Thanks Athi,
இரண்டாவது படமும் மூன்றம் படமும் அருமை. மற்ற படங்களும் நன்றாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Picture from 1 till 4 are superb. They have very nice color combination .
All the best :)
Thanks Kanagam and Parameswary.
Post a Comment