உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்தானே
சுந்தர் சார்...உங்க வேளைக்கு வேட்டு வைக்காமல் தான் வெகு சுலபமாக படங்களை பிடிச்சு போட்டு தாக்கறீங்க. அருமை அருமை வாழ்த்துக்கள்.
வாங்க அண்ணாச்சி!!எங்க இவ்வளவு நாளா காணல???வழக்கம் போல் சூப்பரு படங்கள்!வாழ்த்துக்கள்! B-)
ரவீநன்றி. வினாடி நேரமே இருந்தது. எடுத்ததும் ஓடிடுச்சு அது!
CVRஅதை ஏன் கேக்கறீங்க! :-(( வேலைப் பளு ரொம்பவே அதிகம்! வாரயிறுதியில் கூட வேலை இருக்கறதால காணாமப் போயேச்சு!நன்றி.
Post a Comment
4 comments:
சுந்தர் சார்...
உங்க வேளைக்கு வேட்டு வைக்காமல் தான் வெகு சுலபமாக படங்களை பிடிச்சு போட்டு தாக்கறீங்க. அருமை அருமை வாழ்த்துக்கள்.
வாங்க அண்ணாச்சி!!
எங்க இவ்வளவு நாளா காணல???
வழக்கம் போல் சூப்பரு படங்கள்!
வாழ்த்துக்கள்! B-)
ரவீ
நன்றி. வினாடி நேரமே இருந்தது. எடுத்ததும் ஓடிடுச்சு அது!
CVR
அதை ஏன் கேக்கறீங்க! :-(( வேலைப் பளு ரொம்பவே அதிகம்! வாரயிறுதியில் கூட வேலை இருக்கறதால காணாமப் போயேச்சு!
நன்றி.
Post a Comment