
மெர்க்குரி என்ற டிஜிட்டல் கேமராவில் எடுத்த படம். 2MP மட்டும் திறன் கொண்டது.
படத்தில் என் இளைய மகள் அர்ப்பிதா. ஸ்ரீரங்கத்து அடுக்குமாடி வீட்டு பால்கனியில். எடுத்தது டிசம்பர் 2004-இல்.
மெர்க்குரி உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து விட்டது. அதில் மலர்ந்த மெர்க்குரிப் பூக்கள் இன்னும் வரும்.
2 comments:
மழலையின் அழகே தனி!அதுவும் உங்கள் படப்பிடிப்பு இன்னும் அழகைக் கூட்டுகிறது.திருஷ்டி சுத்திப் போடவும்.
நன்ரி ஸ்ரீரங்கன்.
சுத்திப் போட்டேச்சு! :)
Post a Comment