Monday, October 31, 2005

மெர்க்குரிப் பூக்கள்-12 : கன்தாப் கடற்கரை

ம்ம்.. இன்னும் நிறைய பார்க்கவேண்டியுள்ளது. அடுத்த இடத்திற்குச் செல்லுமுன் கன்தாபை கடைசியாக ஒருதடவை அருகில் பார்த்துவிட்டுச் செல்லலாம்.

கடலில் ஊடுருவிச் செல்லும் மலைச்சுவரிலுள்ள வளைவு போன்ற அமைப்பைப் பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அந்த வளைவை இப்படங்களில் இன்னும் சற்று அருகில் நெருங்கிப் பார்ப்போமா?



ரொம்ப இருட்டா இருக்கோ? வளைவுக்குக் கீழே கொஞ்சம் இருட்டாத்தான் இருக்கும். இப்ப வெளில வந்ததும் பாருங்க. சூரியன் எப்படி டார்ச் அடிக்கறாருன்னு. !

No comments:

Add to Technorati Favorites