Tuesday, June 19, 2007

நயாகரா



இங்கயும் வந்து குளிக்கணும்னு அடம் பிடிக்காதீங்கப்பா!



சிங்களத் தீவுக்க்குப் போடப்பட்ட பாலமல்ல. அமெரிக்காவையும் கனடாவையும் இணைப்பது!





இங்கிட்டு ஒரு கால் அங்கிட்டு ஒரு கால்னு இல்லாம, எதாச்சும் ஒரு பக்கத்துக்கு வாங்கப்பா! (பாலத்தின் நடு சென்ட்டரில் அமெரிக்க, கனடா நாட்டுக்கொடிகள்! நல்ல வேளை கீழ ஓடுற தண்ணியையும் இந்தமாதிரி பிரிக்கலை!


ஏலேலோ ஐலசா




எதுக்க இருக்கறது குதிரைக்குளம்பு அருவி. பாதி குளம்புதான் தெரியுது. பக்கத்துல போனா ஒரே புகை!

2 comments:

சின்னப் பையன் said...

படங்கள் மிக அருமை...அடுத்த வார இறுதியில் நயாகரா நேரிலேயே பார்க்கப் போறோமே!!!

Sundar Padmanaban said...

பால்பாண்டி,

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.

நன்றி.

Add to Technorati Favorites