ஒரு மாற்றமும் இல்லாம உள்ளதை உள்ளபடியே எடுத்துப் போட்டேன். Picasa மாதிரி மென்பொருளில் புகைப்படத்தின் ஒளி, நிழல் என்று ஏகத்தையும் மாற்றிச் செய்யலாம். பொறுமையில்லை! :-(
compostional corrections-னா என்னன்னு கேட்ருவோம். கூகுளிலும் நிறையக் கிடைக்கின்றன.
3 comments:
Excellent picture.I love rose.
Radha
compostional corrections வேணுமோ..புதுசா புகைப்படப் பாடம் ஆரம்பிச்சவங்கட்ட கேளுங்களேன்! நானும் தெரிஞ்சுக்குவேன்.
thanks radha,
தருமி ஐயா.
ஒரு மாற்றமும் இல்லாம உள்ளதை உள்ளபடியே எடுத்துப் போட்டேன். Picasa மாதிரி மென்பொருளில் புகைப்படத்தின் ஒளி, நிழல் என்று ஏகத்தையும் மாற்றிச் செய்யலாம். பொறுமையில்லை! :-(
compostional corrections-னா என்னன்னு கேட்ருவோம். கூகுளிலும் நிறையக் கிடைக்கின்றன.
நன்றி.
Post a Comment