புத்தகத்திலிருந்து பட்ட ஒளியால் முகம் களையாக வந்திருக்கிறது! போட்டிக்குத் தகுதியான தரமான படம்! நான் நடுவர்.. அம்புட்டுத்தேன் சொல்ல உரிமை இருக்கு! வாழ்த்துக்கள். இன்னொன்றையும் சுடுங்கள்! வேறு சூழலில், பாவத்தில், லைட்டிங்கில்!
செல்லா - புகைப்படக் கலையைப் பொருத்தவரை நான் கத்துக்குட்டி நிலையில் இருக்கிறேன். தங்களது வலைப்பதிவு நிறைய தகவல்களுடன் உதவியாக உள்ளது. நன்றிகள். பாராட்டுகள்.
இந்தப்படம் எந்த மாறுதலும் செய்யப்படாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்தது. உங்கள் அறிவுரையின்படி இன்னும் சில படங்களைச் சுட முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
5 comments:
Great lighting!! :-)
புத்தகத்திலிருந்து பட்ட ஒளியால் முகம் களையாக வந்திருக்கிறது! போட்டிக்குத் தகுதியான தரமான படம்! நான் நடுவர்.. அம்புட்டுத்தேன் சொல்ல உரிமை இருக்கு! வாழ்த்துக்கள். இன்னொன்றையும் சுடுங்கள்! வேறு சூழலில், பாவத்தில், லைட்டிங்கில்!
நன்றி cvr.
செல்லா - புகைப்படக் கலையைப் பொருத்தவரை நான் கத்துக்குட்டி நிலையில் இருக்கிறேன். தங்களது வலைப்பதிவு நிறைய தகவல்களுடன் உதவியாக உள்ளது. நன்றிகள். பாராட்டுகள்.
இந்தப்படம் எந்த மாறுதலும் செய்யப்படாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்தது. உங்கள் அறிவுரையின்படி இன்னும் சில படங்களைச் சுட முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
நன்றி சர்வேசன்.
ஹூம். மொத பரிசு உங்களுக்கு தான். நான் அடுத்த மாசம் வாங்கிக்கறேன் ;-)
Pranni
இப்படி பீதியைக் கெளப்புறீங்களே!
Post a Comment