Wednesday, October 10, 2007

PIT - அக்டோபர் மாத புகைப்படப் போட்டிக்கு

நேரமின்மை காரணமாக மிகவும் சிரத்தையெடுக்கவியலாது போனது. :-( இவை அவசர வெளியீடுகள் - மன்னிக்க.

இம்மாதிரி புகைப்படங்களை எடுப்பது இதுவே முதன்முறை. இவற்றையும் புகைப்படக் கண்ணோட்டத்தில் பார்க்க வைத்திருப்பது PIT-யின் மகத்தான சாதனை என்றே சொல்வேன்.
ஏனோ தானோ என்று எடுத்த காலங்கள் போய், இப்போது 'எப்படி இதை இன்னும் சிறப்பாக எடுப்பது?' என்று ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும்போதும் சிந்தனையை தூண்டப்படுகிறது. PIT-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

போட்டிக்கான படம் 1:



போட்டிக்கான படம் 2:



கீழ இருக்கற மற்ற சைட் டிஷ்ங்ககளையும் உள்ள தள்ளுங்க! தள்ளிட்டு










அப்படியே இந்தக் காப்பியையும் குடிச்சுப் போடுங்க.

20 comments:

இராம்/Raam said...

சுந்தர்,

முதல் போட்டோவே நல்லாயிருக்கு..... :)

Boston Bala said...

my vote is 4 coffee

Sundar Padmanaban said...

நன்றி இராம்.

பாபா. ஏன் இப்படி வயித்துல புளிய கரைக்கறீங்க?

நன்றி.

ILA (a) இளா said...

I Like the Coffee Pic.

MSATHIA said...

சுந்தர்,
முதலும் கடையும் நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.
சத்தியா

Sundar Padmanaban said...

இளா, சத்யா - உங்களுக்கும் காப்பித்தண்ணிதான் பிடிச்சுருக்கா? சரிதான்.

நன்றி.

SurveySan said...

good pictures, good choices :)

cofee looks good, but not good enough to compete with #2.

#1 is excellentE.

விழியன் said...

வாழ்த்துக்கள்.

காபி படம் அருமை.

பாதி வெளிச்சத்தில் இருக்கும் Salad என் தேர்வு.

ஒப்பாரி said...

nice pictures , !st one is nice best of luck.

Sundar Padmanaban said...

Surveysan,

//cofee looks good, but not good enough to compete with #2.
//

அப்பாடி. நன்றி.

விழியன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஒப்பாரி. நன்றி.

ராஜ நடராஜன் said...

நிழலில் கண் சிமிட்டும் காய்களை முன் வரிசைக்கு தள்ளி இருக்கலாமே!

Athi said...

அந்த coffee cup'ஐயும், 7th foto(குறைந்த இருட்டில் காய்கறிகள்)'ஐயும் போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே...அவ்வளவு அற்புதமாக உள்ளது :-)

Sundar Padmanaban said...

நட்டு, ஆதி.

நன்றி.

எது நல்லாருக்குன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. எனக்கு அந்த Tuna மீன் தட்டுகள் அழகாத் தெரிஞ்து - யாருக்கும் அது பிடிக்கலைங்கறது சோகம்! :-(

காஃபி நல்லாருக்குன்னு இப்பத் தோணுது! :-))

சரி பரவாயில்லை விடுங்க. PiT இல்லைன்னா நான் இந்த ஜென்மத்துல இதையெல்லாம் போட்டோ எடுக்கணும்னு நெனச்சிருக்கமாட்டேன்! அந்த வகையில் PiT-க்கு நன்றிகள்.

MSATHIA said...

பரிசுக்கு வாழ்த்துக்கள ;-))கலக்கிப்புட்டீங்க..

Sundar Padmanaban said...

நன்றி சத்யா. எல்லாம் உங்களோட ஆசிர்வாதம்!

usha said...

hi sunder, ella photo nallayirukku.keep it up.

Anonymous said...

ada eppavo parthathu 1 varushamnnu ninakiren. ippa than ninaivukku varuthu superb superb sunder enakku potos romba pidikkum btu enkitt digital camera yillae. ok all the best sunder innum nerya podunga.

அடடா நம்ம தலைவர் எப்பவோ பார்த்தது சூப்பர் சூப்பர் நம்ம தலைவர் மாதிரியே போட்டோக்கள் கொழுக் மொழுக்ன்னு இருக்கு சுந்தர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Sundar Padmanaban said...

Usha, Ravee,

ரொம்ப நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

Anonymous said...

சுந்தர், நிச்சயம் நிச்சயம் உங்களை விட்ருவோமா? நன்றி உடனடி பதிலுக்கு.

Anonymous said...

super appu

Add to Technorati Favorites