Wednesday, November 09, 2005

மெர்க்குரிப் பூக்கள் -21 : பெய்ரூட் மலர்கள்

"லெபனான், சிரியா" என்று யாரிடமாவது நான் பேசத் துவங்கினாலே சட்டென்று என் கையில் துப்பாக்கி வைத்திருக்கிறேனா என்று சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த நாடுகளில் - குறிப்பாக - லெபனான் மக்களின் வலியை நாம் உணர்ந்ததில்லை. பெரும்பான்மை ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் யாராவது யார் மீதாவது குண்டு போட்டு; தீவிரவாதக் கூடாரங்கள் நடத்துவதைப் பற்றித்தான். சாதாரண மக்களின் அவலத்தை வெளிச்சத்துக்கு அவ்வளவாகக் கொண்டு வருவதில்லை. பெய்ரூட்டிற்குச் சென்றிருந்தேன். நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் போது பார்த்த காட்சிகள் மனதைக் கனக்கச் செய்தன. பயணத்தைப் பற்றி அடுத்த பதிவில் விவரமாக. நல்லவற்றை முதலில் சொல்வோம் என்ற எண்ணத்தில் நான் ரசித்த மலர்கள் உங்கள் பார்வைக்காக.

No comments:

Add to Technorati Favorites