Tuesday, September 18, 2007

Benz Logo



இடம் : பாஸ்டன் துறைமுகம்
எடுத்தது: ஜார்ஜ் தீவிலிருந்து

அது பாட்டுக்குச் சுத்திக்கிட்டே இருந்தது - நாலாவது முறை எடுத்தப்போ நினைச்ச கோணத்துல வந்தது! சுத்தி ஒரு வட்டம் போட்டா பென்ஸ் எம்ப்ளம் மாதிரி இருக்காது?

3 comments:

cheena (சீனா) said...

Benz embleme thaan ‍ சும்மா சுத்திகிட்டு இருந்த காத்தாடியை பென்ஸ் லோகோவா தெரியுர வரைக்கும் பொறுமையா இருந்து புகைப்படம் எடுத்து பதிந்தது நன்று

Sundar Padmanaban said...

நன்றி சீனா. நேரடியான கோணத்தில் நான் இல்லை. சற்று கவனித்தர்ல பக்கவாட்டு கோணத்தில் இருப்பது தெரியும். அது இன்னும் சிக்கலைக் கூட்டியது.

நளாயினி said...

ம்.. ஆனாலும் ஏதோ குழப்புது. திரும்ப முயற்சி செய்யுங்கள்.

Add to Technorati Favorites