உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்தானே
Tuesday, September 11, 2007
லக்ஷ்மி கோவில் - ஆஷ்லாண்ட், மாஸ்
ஏற்கெனவே ஒரு தடவை எடுத்த சில்-அவுட் படம் போட்டிருந்தேன். ஆனாலும் ஒவ்வொரு தடவைப் பார்க்கும்போதும் வித்தியாசமாக் கண்ணுக்குத் தெரியுது. அதனால முந்தாநாள் எடுத்த படங்கள்ல ரெண்டு உங்க பார்வைக்கு இங்கே.
5 comments:
awesome colors!
but there is a bit too much of negative space,which kinda spoils the balance.
true,
ரெண்டாவதுல மேல கொஞ்சம் வெட்டியிருக்கேன். ஒரு விமானம் போறது தெரியுதா? :-)
நன்றி.
CVR,
இப்ப இன்னும் கொஞ்சம் திருத்தியிருக்கேன் ரெண்டையும். அவ்வளவுதான் முடிஞ்சது :(
romba
nalla
irukku
engirunthu suttinga intha padattha?
singai mathi,
//engirunthu suttinga intha padattha? //
ennathu? suttatha? oh, pudichathai solreengala? It's Laxmi Temple, in Ashland, MA - I took them last saturday.
Thanks
Post a Comment