ஆமாம் சீனா. அசாத்திய பொறுமை வேண்டும் அதற்கு. இதெல்லாம் என்ன பெரிய விஷயம். நம்மூர் சுதர்ஸன் பட்நாயக் அவர்கள் மணயில் செதுக்கும் சிற்பங்களைப் பார்த்தால் கண்ணில் மணல் தெறிக்காமலேயே ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும். அற்புதமான சிற்பங்கள். தினமலரில் சிற்பங்களின் புகைப்படங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.
3 comments:
பனிக்கட்டியில் சிற்பம் செதுக்குவது அவ்வளவு எளிதல்ல - அழகாகச் செதுக்குகிறார் புகைப்படம் அருமை
ஆமாம் சீனா. அசாத்திய பொறுமை வேண்டும் அதற்கு. இதெல்லாம் என்ன பெரிய விஷயம். நம்மூர் சுதர்ஸன் பட்நாயக் அவர்கள் மணயில் செதுக்கும் சிற்பங்களைப் பார்த்தால் கண்ணில் மணல் தெறிக்காமலேயே ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும். அற்புதமான சிற்பங்கள். தினமலரில் சிற்பங்களின் புகைப்படங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.
நமக்கு ஒரு பனி மனிதன் செய்வதற்கே மண்டை காய்கிறது!
சுவிசில் இதற்கென்றே ஒரு பெரும்பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இடம் இன்ரலாகன்.
Post a Comment