Wednesday, September 19, 2007

இஸ்லண்ட் எஸ்டேட் in பாஸ்டன்





















படங்கள் பாஸ்டன் துறைமுகம், எல்லிஸ் தீவு, ஜார்ஜ் தீவு ஆகிய இடங்களில் எடுத்தது. அந்த இஸ்லண்ட் எஸ்டேட் மட்டும் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை! :-)

12 comments:

CVR said...

wow!!
awesome colors!!

gr8 fotos!! :-)

Sundar Padmanaban said...

Thanks CVR.

வடுவூர் குமார் said...

முதலில் படங்களை பார்க்கும் போது உயிரே இல்லாத மாதிரி இருந்தது,ஆதாவது வெறும் வண்ணக்கலவையாக தெரிந்தது.
பின்னூட்டத்தில் CVR புகழ்ந்ததை பார்த்துவிட்டு அந்த கப்பல் படத்தின் மேல் சொடுக்கிய போது தான்...
வாவ்!!!!
நிஜமாகவே அட்டகாசமாக இருக்கிறது.

வடுவூர் குமார் said...

கீழிருந்து 4 வது படம் "சுட்டுக்கவா?"
அருமையாக இருக்கு.

Unknown said...

புகைப் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அதென்ன எல்லாம் சிறிது அதிக நீலமாக இருக்கிறது. பில்டெர் அல்லது photoshop உபயோகிக்கிறீர்களா.

கலக்குங்கள்..

வெற்றி said...

அருமையான படங்கள் சுந்தர்.

என்ன கையில் கமராவுடன்தான் எப்போதும் திரிவீர்கள் போல இருக்கு:-))

தொடர்ந்து படங்களைப் பதிவேற்றி வருவதால் சொன்னேன் :-))

Sundar Padmanaban said...

வடுவூர் குமார்

//முதலில் படங்களை பார்க்கும் போது உயிரே இல்லாத மாதிரி இருந்தது//

ஆமாங்க. இயற்கைப் பொருட்களின் படங்களுக்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவறறின் படங்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறதுதானே! :-)

//கீழிருந்து 4 வது படம் "சுட்டுக்கவா?"
அருமையாக இருக்கு.//

தாரளமா. Take it for granted.

நன்றி

Sundar Padmanaban said...

கோவி

//அதென்ன எல்லாம் சிறிது அதிக நீலமாக இருக்கிறது.//

Well. Blue is my favorite color! :-)
பெரும்பாலான படங்கள்ல நீரும் ஆகாயமும் இருக்கறதால நீலமா தெரியறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு.

// பில்டெர் அல்லது photoshop உபயோகிக்கிறீர்களா.//

இல்லைங்க. என்ட்ட இருக்கறது காப்பி பில்டர் ஒண்ணுதான். :-) ஆனா படங்களை பிக்காஸா மூலமா லேசா மெருகேத்திப் போடறேன். நன்றி PiT-க்கு.

Sundar Padmanaban said...

வெற்றி.

நன்றி.

//என்ன கையில் கமராவுடன்தான் எப்போதும் திரிவீர்கள் போல இருக்கு:-))//

வெளில கிளம்பிட்டா கேமரா இல்லைன்னா கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும் எனக்கு :-)

அப்படி இருந்தும் 'ஆஹா. கைல கேமரா இல்லாம போச்சே' என்று வருத்தப்பட்ட தருணங்கள் மிக அதிகம்! இன்னிக்குக் காலைல அலுவலகத்துக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது சூரிய கதிர்கள் மரங்களினூடே கோடு கோடா பாய்ஞ்சிக்கிட்டு இருந்ததப் பாத்து அசந்துட்டேன். கைல கேமரா இல்லையேன்னு நொந்துக்கிட்டேன்.

நிர்வாகி (Admin) said...

ஏண்ணே,
ஒரு 10 வருசமா தேடரீங்ளே இன்னுமா சிக்கலெ அந்த இஸ்லேன்டூ?
என்னமோ போங்க..

அது கிடக்கட்டும், படத்த எல்லாம் பாத்து கண்ணே கூஷுதண்ணே. பட்டய கெளப்புது எல்லா படமும். நானுந்தா ஒரு பொட்டி வெச்சு இருக்கேன்.
ஹி ஹி..
அதுக்கு மேலே சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல..விடுங்க

பிரியாதவிகளுக்கு பி.கு:
'நடிகன்' வந்து கிட்டதட்ட 10 வருசம் இருக்கும்.

Sundar Padmanaban said...

அட பேரா முக்கியம்?

//'நடிகன்' வந்து கிட்டதட்ட 10 வருசம் இருக்கும்.
//

இப்படியா போட்டு ஒடைக்கிறது. இந்தக் காலத்துப் பயபுள்ளைஹ கொஞ்சம் ரோசனை பண்ணட்டுமுன்னுதேன் சொல்லாம விட்டேன். :-)

இப்பப் பாருங்க. யாராவது வந்து 'எந்த நடிகன் வந்து 10 வருசம் ஆச்சி?'ன்னு கேக்கத்தான் போறாய்ங்க!

நன்றி

நளாயினி said...

அலைகளின் அதிர்வில் பட்டுத்தெறிக்கும் சு1ரியக்கதிர்களின் அழகு ஓ சொல்ல வார்த்தை இல்லை. இதற்கு தான் சொல்வார்களோ பார்க்க கண் ஆயிரம் வேண்டுமென.

Add to Technorati Favorites