Tuesday, July 24, 2007

வெண்மயில்

5 comments:

CVR said...

மென்பொருள் ஏதாவது உப்பயோகப்படுத்தி "Soft focus" என்ற உத்தியை படத்தில் சேர்த்திருக்கிறீர்களா?

நன்றாக இருக்கிறது படம் ! :-)

வற்றாயிருப்பு சுந்தர் said...

CVR,

கூடுமானவரை படங்களில் எந்தவித மாறுதலும் செய்யாமல் அப்படியே பதிகிறேன். இந்தப் படம் விதிவிலக்கு. முழு மயிலையும் எடுக்க முடியவில்லை. கூரையிலிருந்து நகராமல் அடம்பிடித்தது அது. அதனால் அப்படியே எடுக்கவேண்டியதாயிற்று. வெண்மயில் என்பதால் பிக்காஸாவின் soft focus வசதியைப் பயன்படுத்தினேன். சலவை சோப்பு விளம்பரம் மாதிரி இருக்கிறதா? :-)

நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
kargil Jay said...

V sundar,
Superb shot and wonderful delicate pose.. i think soft focus is good choice...

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி கார்கில் ஜே!