Friday, October 05, 2007

யாரடித்தாரோ யாரடித்தாரோ

 
Posted by Picasa

4 comments:

SurveySan said...

awesome dude!

அடிச்சு வேல வாங்கறீங்களா?

புடிச்சு உள்ள போட்டுடப் போறாங்க்ய :)

CVR said...

awesome lighting!! :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுந்தர்!
உண்மையில் கோவித்துக் கொண்டுதான் இருக்கிறாங்களா??
கோவத்திலும் அழகாக முகம் கொடுக்கிறாங்க.

வற்றாயிருப்பு சுந்தர் said...

சர்வேஸரே

//அடிச்சு வேல வாங்கறீங்களா?//

அது ஒண்ணு தான் பாக்கி.

நன்றி cvr,

யோகன்,

//உண்மையில் கோவித்துக் கொண்டுதான் இருக்கிறாங்களா??
//

நல்லா நடந்து அலைஞ்ச அசதி. பசி. சோர்வு. இட்லி தோசை நெனச்ச இடத்துலல்லாம் கிடைக்காதுன்னு சொன்னதுக்குக் கோவம்!