Tuesday, October 23, 2007

விடுபட்ட இலைகள்


6 comments:

ஸ்ரீதர் said...

உங்கள் எல்லா படங்களை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன். மிக மிக அசத்தலாக இருக்கிறது.. (இதற்கு மேல் புகழ வேண்டும் போல இருக்கிறது.)

ஸ்ரீதர்

அட, பேரா முக்கியம்? said...

இந்த 23ந் தேதி லிஸ்ட்-ல ஒரு SLRஐயும் சேத்துடலாமன்னு யோசிக்க வைக்கிரியே ராசா..
ஏற்கனவே நம்ம வூட்டம்மிணி மொறைகரங்க. ஹும்..

வற்றாயிருப்பு சுந்தர் said...

//இந்த 23ந் தேதி லிஸ்ட்-ல ஒரு SLRஐயும் சேத்துடலாமன்னு யோசிக்க வைக்கிரியே ராசா..//

நானும் அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் தல. என்ன பண்றது? SLR க்கு இன்னும் நேரம் வர்லை! பார்க்கலாம்.

//ஏற்கனவே நம்ம வூட்டம்மிணி மொறைகரங்க. ஹும்..//

என்னா குரு! இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? :-)

நன்றி.

//

அட, பேரா முக்கியம்? said...

btw,
என்ன பொட்டிப்பா வெச்சு இருக்கே? (சும்மா ஒரு பொது அறிவுக்காகத்தான் கேக்கறேன் :-) )
படமெல்லம் சும்மா பட்டய கெளப்புது..

வற்றாயிருப்பு சுந்தர் said...

//என்ன பொட்டிப்பா வெச்சு இருக்கே? //

அட பேரா முக்கியம்-னு சொல்லலாம்னு பாத்தேன். ;-)

Kodak 5MP camera ஒண்ணு. வாங்கி மூணு வருஷமாகப் போகுது.

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407



Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)