Monday, September 24, 2007

மரத்தைச் சுற்றி

தமிழ்ச் சூழலில் மரத்தைச் சுற்றியாடுவது தவிர்க்க முடியாததொரு விஷயமல்லவா? :-)

 
Posted by Picasa

6 comments:

CVR said...

great colors and timing!!! :-)

வடுவூர் குமார் said...

அதற்குள்ளேவா!
கொஞ்சம் சீக்கிரம் என்று தோனுகிறது. :-)

நளாயினி said...

என்ன சினிமாவா? புரியவில்லை. படம் அழகு நிறங்கள் நன்றாகவே மனதை கவருகிறது. குழந்தையும் தான்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

//என்ன சினிமாவா? புரியவில்லை//

ஆமாம் நளாயினி. :-)

அது சரி. நிறைய பின்னூட்டங்களைப் போட்டிருக்கிறீர்கள். மிகவும் நன்றி. நான் கூட 11 பின்னூட்டங்கள் என்று பார்த்ததும் வழக்கம் போல 'தமிழில் ஒரு அரிய இனய தலம்' என்றே நினைத்துக் கடுப்புடன் திறந்தேன்! :-)

நன்றி.

நளாயினி said...

ooooooo..!

நளாயினி said...

எல்லொருடைய வலைத்தளத்தையும் பார்க்க அதாவது ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்லை. நேரமும் இடம் கொடாது. பிடித்தப்போய் பார்க்க தொடங்கினால் பின்னாட்டமிடுவது வழக்கம். இம்முறை நீங்கள்