Monday, September 10, 2007

செப்டம்பர் மாத போட்டிக்கு!

போட்டி இருக்குங்கறதையே நாலு நாள் முன்னாடிதான் பார்த்தேன். எங்க பார்த்தாலும் ஒரு வாரத்துக்கு மேலா போலி போலின்னு தமிழ்மணம் பூராவும் இருந்ததுல நடுவுல 'போட்டி'ன்னு வந்தது கண்ணுக்கே தெரியலை! :-(

நேரம் இல்லை. கிடைச்ச கொஞ்ச நேரத்துல பிடிச்சது இங்க.

போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.

படம் # 1:




படம் # 2:




இது சும்மாங்காட்டி எடுத்தது:







16 comments:

வெற்றி said...

அருமையான படங்கள் சுந்தர். குறிப்பாக கடைசிப்படத்தைப் பார்க்கும் போது, அப் படத்தில் தெரியும் பாதையால் நடந்து வர வேணும் என மனம் அங்கலாய்க்கிறது.

இம்சை said...

You are going to be the winner of this month.

Congrats...

Sundar Padmanaban said...

வெற்றி.

//பாதையால் நடந்து வர வேணும் என மனம் அங்கலாய்க்கிறது.
//

நெதமும் இதுலதான் நடந்து போயிக்கிட்ருக்கேன்! எங்க வீட்டு Drive Way தான் இப்படி இருக்கு. வந்த புதுசுல தொடப்பத்தை எடுத்துக் கூட்டிப்பெருக்கிப் பார்த்தேன். பெண்டு கழன்றுச்சு. இலையுதிர்காலத்துல தினமும் கூட்றதெல்லாம் ஆகாத காரியம். அவனவன் Blower ஒண்ணை வச்சிக்கிட்டு ஊதித் தள்றான்! :-)

எனக்கு இந்த ஒரு காட்சிக்காகவே அதைப் பெருக்கித் தள்ள மனம் வராது. இலைச்சருகுகளை மிதித்து நடக்கும் போது எழும் ஓசையைக் கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது சாமி!

நன்றிங்க. எனக்கும் அது பிடித்த படம். என் கணிணியில் Desktop-ஆக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

Sundar Padmanaban said...

இம்சை

//You are going to be the winner of this month.
//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பைப் புண்ணாக்கிட்டாய்ங்க! :-) :-)

இம்சை said...

எத்தனை நாள் தான் நானெ வாங்கரது அதான் ....

Athi said...

Ella padangalum attakaasam... Vaazhthukkal. :-)

Sundar Padmanaban said...

//எத்தனை நாள் தான் நானெ வாங்கரது அதான் ....
//

அது சரி. நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதிய!

ஆதி.

நன்றி.

காட்டாறு said...

எல்லாமே நல்லாயிருக்குதுங்க! அது எப்படி மயிலிறகு வேற கலருல? மாத்தினீங்களா? வெற்றி பெற வாழ்த்துக்கள்!

SurveySan said...

I see a winner ;)

Sundar Padmanaban said...

//அது எப்படி மயிலிறகு வேற கலருல? //

காட்டாறு. இல்லைங்க. என் நேரத்துக்கு அன்னிக்குப் பார்த்து மேகமூட்டமா இருளோன்னு இருந்திச்சு. வெளிச்சம் போதவேயில்லை. Flash வச்சு எடுத்தா மகா மட்டமா வந்தது. சரின்னு கிடைச்ச கொஞ்ச வெளிச்சத்துல எடுத்தது. Post Processing எதுவும் பெருசா பண்ணலை. சூரிய ஒளில எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.

நன்றி.

சர்வேசன் - நன்றி. பங்கெடுத்துக்கறதே வெற்றியடைஞ்ச மாதிரிதான் இருக்கு! :-)

ஹரன்பிரசன்னா said...

Last photo is excellent

Sundar Padmanaban said...

Thanks Prasanna,

இனிமே போட்டிக்கு அனுப்பறதுக்கு முன்னால சர்வேசன் கிட்ட சொல்லி ஒரு ஓட்டெடுப்பு நடத்தி ரெண்டைத் தேர்ந்தெடுத்து அனுப்பணும்போல! :-)

Deepa said...

congratulation to the winner..வாழ்த்துக்கள்

Sundar Padmanaban said...

நன்றி தீபா.

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள் சுந்தர்.

Anonymous said...

Really a very good photos. Peacock faether, white lady dance, solo boatman and flower path are fantastic. You are blessed with a fine art called Photography.

Jeyakumar

Add to Technorati Favorites