Tuesday, September 11, 2007

காத்திருப்பு

5 comments:

CVR said...

portraits of kids with great lighting = vatrayiruppu sundar!!!

period

cheena said...

அருமையான தேவையான ஒளிவெள்ளத்தில் எடுக்கப்பட்ட அழகான குழந்தையின் புகைப்படம் -‍ காணக் கண் கோடி வேண்டும் அதன் அம்மாவிடம் சொல்லி சுற்றிப் போடச் சொல்லுங்கள்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி சிவீஆர்.

சீனா. நன்றி.

//அதன் அம்மாவிடம் சொல்லி சுற்றிப் போடச் சொல்லுங்கள்//

சாயங்காலம் வீட்டுக்குப் போனதும் சொல்லிடறேன். :-)

நளாயினி said...

கத்தரிப்பூநிறம் என்றால் அவ்வளவு பிரியமோ அம்மாக்கு

வடுவூர் குமார் said...

நீங்க எப்படி எடுத்தாலும் போஸ் கொடுக்க அந்த குழந்தைக்கு மனம் வேண்டும்.இங்கு இரண்டும் ஒத்துழைத்திருக்கிறது.